பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மேற்பார்வையில் FAU-G எனப்படும் மல்டிபிளேயர் ஆக்ஷன் கேம் விரைவில் தொடங்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் துணிச்சல் மிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை மற்றும் ஆதரவை அளிக்கும் விதமாக கேம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 20% சதவிகிதம் ‘பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
( “Fearless and United: Guards (FAU-G)” )
Supporting PM @narendramodi’s AtmaNirbhar movement, proud to present an action game,Fearless And United-Guards FAU-G. Besides entertainment, players will also learn about the sacrifices of our soldiers. 20% of the net revenue generated will be donated to @BharatKeVeer Trust #FAUG pic.twitter.com/Q1HLFB5hPt
— Akshay Kumar (@akshaykumar) September 4, 2020