ஏழை, எளியவர்களின், சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு. கிறிஸ்தவ மிஷநரிகள் மதம் மாற்றும் செயலில் இன்று வரை ஈடுபடுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை அடுத்து தமிழகத்தில் தான் மதம் மாற்றும் பணி போட்டி, பொறாமை, இன்றி அமோகமாக மிஷனரிகளின் ஆசிர்வாதத்தாலும். இரு திராவிட கட்சிகளின் துணையாலும் நடைபெறுவதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்த சூழ்நிலையில். சிகிச்சைக்கு வந்த நோயாளியை பைபிள் படி என்று மருத்துவர் ஒருவர் கட்டாயப்படுத்துவது போன்ற காணொளி தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள சவிதா மருத்துவமனைக்கு 02.09.2020 (புதன்கிழமை) புற்று நோயால் பாதித்த நபர் சிகிச்சைக்காக சென்றுள்ளார் அங்கு மருத்துவராக பணி புரியும் ராபர்ட் லூயிஸ் என்ற கிறிஸ்தவர் மருத்துவத்திற்காக சென்ற நோயாளியை மதம் மாற்றும் வீடியோ. 😡😡😡😡😡 pic.twitter.com/21wN4qsboy
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 5, 2020