சீன நாட்டை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் கார்டன் ஜி. சாங் சீனாவின் சூழ்ச்சிகளையும், நரிதனத்தையும், இன்று வரை கடுமையாக எதிர்க்க கூடியவர். அண்மையில் சீனாவின் (global times ) வெளியிட்ட கார்ட்டூனுக்கு தனது கடுமையான எதிர்ப்பினை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
தனது எல்லைக்கு அப்பால் வேண்டுமென்றே கொரோனா தொற்றை பரப்பியதன் வெற்றியை கொண்டாடுகிறது. சீன கம்யூனிஸ்டுகள் தீங்கிழைப்பவர்கள் மட்டுமல்ல, வெட்கக்கேடானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக இல்லாமல். சீனாவிற்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் அருணனுக்கு. எழுத்தாளர் கார்டன் சீன கம்யூனிஸ்டுகள் என்றாலே வெட்கக் கேடானவர்கள் என்று தெரிவித்த கருத்தை அருணனுக்கு மேற்கொள் காட்டி நெட்டிசன்கள் படையல் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
This cartoon from #China celebrates the success of its deliberate spread of #COVID19 beyond its borders. Chinese communists are not only malicious but brazen. #coronavirus https://t.co/Ph8Bpo9A3D
— Gordon G. Chang (@GordonGChang) September 16, 2020