இணையதள வாசியின் காணொளியை ரீ-டுவிட் செய்த பாரதப் பிரதமர் மோடி…!

இணையதள வாசியின் காணொளியை ரீ-டுவிட் செய்த பாரதப் பிரதமர் மோடி…!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணையதள வாசி ஒருவர் மோடி குறித்த காணொளியை பாரதப் பிரதமருக்கு TAG செய்துள்ளார் அதனை மோடி ரீ-டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it