உன்னை மதத்தால் பிரிப்போர் ஒரு கோடி..! உன்னை மனத்தால் இணைப்போர் நூறு கோடி! இயக்குனர் பேரரசு வெளியிட்ட கவிதை…!

உன்னை மதத்தால் பிரிப்போர் ஒரு கோடி..! உன்னை மனத்தால் இணைப்போர் நூறு கோடி! இயக்குனர் பேரரசு வெளியிட்ட கவிதை…!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த நாள் இன்று இந்தியா  முழுவதும் கொண்டாப்படுகிறது. பல்துறை வல்லுனர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அவர்கள் பாரதப் பிரதமருக்கு கவிதை ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it