நீட் தேர்வு குறித்து அண்மையில் கண்டனம் தெரிவித்து இருந்தார் நடிகர் சூர்யா. அந்த கண்டன அறிக்கையில் நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியன் பார் கவுன்சில் முதல், வழக்கறிஞர்கள் வரை பலர் தங்கள் கடும் எதிர்ப்பை நடிகருக்கு தெரிவித்தனர். நடிகர் சூர்யா நீதிமன்றம் வெளியிட்டு இருந்த அறிக்கைக்கு தனது பதிலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் நன்கு அறிந்தவரும் பாஜக தீவிர ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் நடிகர் சூர்யாவிற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது நீதிமன்றத்தின் எச்சரிக்கையாகும். நீதி அல்ல. ஜனநாயகத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பொய்களை மக்கள் மத்தியில் புகுத்த முடியாது.. என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/gayathriraguram/status/1307004188581191680?s=08