Old is Gold  திமுக தலைவர் குறித்து ஜயா வைகோவின் ஸ்பெஷல் காணொளி….!

Old is Gold திமுக தலைவர் குறித்து ஜயா வைகோவின் ஸ்பெஷல் காணொளி….!

Share it if you like it

 

வடிவேலுக்கு பிறகு நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள், அதிகம் விரும்பும் நபராக தற்பொழுது மாறியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். தமிழக மக்களின் உணர்வுகளையும், தமிழகம் குறித்த எந்த ஒரு தகவலையும். முழுமையாக அறிந்திருக்காமல். இன்று வரை துண்டு சீட்டை பார்த்து அதுவும். தவறாகவே படிப்பதாக நெட்டிசன்கள் கருத்து, தெரிவித்து வரும் வேளையில். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரு. வைகோ அவர்கள் ஸ்டாலின் அறிவுத்திறன் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it