சிரித்து விட்டு கடுந்து செல்ல கூடிய காணொளி அல்ல..
தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை, என அனைத்தையும் அரை நூற்றாண்டுக்கு மேலாக திக, திமுக, முற்றிலும் சீரழித்து விட்டது என்பது கசப்பான உண்மை. தமிழ், தமிழ், என்று கூறியே அரசு பள்ளிகளின் தரத்தை பாழ்படுத்தியது. தனியார் பள்ளிகளின் போர்வையில் திராவிட கட்சிகளே கல்வி தந்தையாகவும், மாமாவாகும், மாறியதால் தான் இந்த துயரம்.
தமிழ் மாதங்கள் பற்றி கூறுங்கள் என்று கேட்ட சிறிய கேள்விக்கு. இவர்களின் பதில் மூலமே திராவிட ஆட்சியாளர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும். இது சிரித்து விட்டு கடுந்து செல்ல கூடிய காணொளி அல்ல தமிழ் மொழி எப்படி எல்லாம் திராவிட ஆட்சியில் சீரழிந்து வருகிறது என்பதை குறித்து கட்டாயம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- தமிழ் காட்டு மிராண்டி மொழி
- தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும்.
- வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு. இது யாருடைய பொன்மொழிகள் என்பதை அனைவரும் நன்கு அறிவர்…
தமிழ்நாட்டில் 80% தமிழர்கள் வசிக்கிறார்கள் இதில் 30% தமிழர்களுக்கு தமிழ் எழுத- படிக்க – தெரியாது.
தயவுசெய்து வீடியோவைப் பாருங்கள் 😆😆😆 pic.twitter.com/MJnRceFFiS— Kadal Kanni (@Vaishalionline) September 6, 2020
ஒரு பெண் இவ்வளவு கேவலமா கேட்குதேனு அவமானப்பட்டு எதாவது முடிவு எடுத்தாலும்,,..நீட் தேர்வாலதான் இது நடந்தது என ஒப்பாரி வைப்பானுக,,!! pic.twitter.com/dqt3mrDnOu
— Sk Palanikumar Yadav🇮🇳🚩 (@p_nikumar) September 12, 2020