பாரதப் பிரதமர் மோடி மாதம், மாதம் மன் கி பாத்தின் மூலம் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தும் பொழுது. தமிழகம் குறித்தோ அல்லது தமிழகத்தில் சாதனை புரிந்தவர்கள் குறித்ததோ பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை சமீப காலமாக அவரின் உரையின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் ஒரு வாழை உழவர் உற்பத்தி நிறுவனம் ஒன்று உள்ளது,. இது உண்மையில் விவசாயிகளின் ஒரு குழு. இந்த குழு உள்ளூர் கிராமங்களிலிருந்து டன் கணக்கில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வாழைப்பழங்களை வாங்குகிறது. இதில் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாததால், வாங்குபவர்களும் விற்பவர்களும் பயனடைந்து வருகின்றனர் என்று பாரதப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
There’s a Banana Farmer Produce Company in Theni, Tamil Nadu, which in actuality is a group of farmers coming together. This group bought tonnes of vegetables, fruits and bananas from local villages.
With no middlemen, both the buyers and sellers benefited. #MannKiBaat pic.twitter.com/DHej7Yh7oc
— BJP (@BJP4India) September 27, 2020