ஈ.வெ.ரா-வின் வன்மம் நிறைந்த கருத்து..! தமிழ் முட்டாள்களின் மொழியா? – Mediyaan Fact Check

ஈ.வெ.ரா-வின் வன்மம் நிறைந்த கருத்து..! தமிழ் முட்டாள்களின் மொழியா? – Mediyaan Fact Check

Share it if you like it

திமுக, திக, போன்றவை தமிழக மக்களை எந்த அளவிற்கு அடி முட்டாளாக அன்றிலிருந்து இன்று வரை நினைத்து வருகிறது என்பதற்கு ஈ.வெ.ரா பேசிய இச்சிறு காணொளி மூலம் தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it