அமெரிக்காவை மிரட்டும் சீனா – உதாசீனம் செய்யும் உலகநாடுகள்

அமெரிக்காவை மிரட்டும் சீனா – உதாசீனம் செய்யும் உலகநாடுகள்

Share it if you like it

அமெரிக்காவில் சீனா செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு சீன அரசும் டிக்டாக் நிறுவன அதிபரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்வதேச தொழில் ஒப்பந்தத்தை மீறி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்’ என, அமெரிக்கா மீது தனது காட்டமான பதிலை தெரிவித்திருந்தார்.

உலகளவில் தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ள நினைத்து குண்டாங்கூரையாக சிக்கிக்கொண்டு எல்லா தரப்பிலும் அடிவாங்கும் சீனாவின் கோமாளி குரல்கள் இவை என உலகநாடுகள் உதாசீனம் செய்துள்ளன


Share it if you like it