ஸ்டாலினை விமர்சனம் செய்த ராணுவ உயர் அதிகாரி…!

ஸ்டாலினை விமர்சனம் செய்த ராணுவ உயர் அதிகாரி…!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் எதையும் சுயமாக சிந்திக்காமல். பீகாரை சேர்ந்தவரின் வழிகாட்டுதல் படியே செயல்படுவதாக மக்கள் உள்பட நெட்டிசன்கள் வரை தினமும் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் ஸ்டாலினை விமர்சித்து தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Share it if you like it