நவாஸ் ஷெரீபின் தம்பி சிறையில் அடைப்பு

நவாஸ் ஷெரீபின் தம்பி சிறையில் அடைப்பு

Share it if you like it

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தை துவங்கியுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக இருக்கும் ஷாபாஸ் ஷெரீப் வயது 69 .முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரான இவர் 2008 முதல் 2018 வரை பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்த போது பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Share it if you like it