திமுக தொண்டரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஆ. ராசா…!

திமுக தொண்டரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஆ. ராசா…!

Share it if you like it

திமுக ஒரு குடும்பத்தின் கீழ் செயல்படும் கட்சி என்பதை விட., அக்கட்சியின் தொண்டர்களை திமுக தலைவர்கள் நடத்தும் விதம் வேதனைக்குரியது என்பது மிகவும் கசப்பான உண்மை. ஆ.ராசா தலைமை தாங்கிய கூட்டதில். தொண்டர் ஒருவர் கத்தியதற்காக., அவரை நாய் என்று ஆ. ராசா  விமர்சனம் செய்து இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it

One thought on “திமுக தொண்டரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த ஆ. ராசா…!

Comments are closed.