தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் – மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் – மத்திய அரசு ஒப்புதல்

Share it if you like it

தமிழகத்தில் ஏற்கனவே 6 மருத்துவ கல்லூரிகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மேலும் நாகை, திருவள்ளுர், கிருஷ்னகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மத்திய அரசின் 60% பங்காக ஒரு கல்லூரிக்கு 195 கோடி வீதம் 585 கோடியும் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது


Share it if you like it