திராவிடர் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் திருமதி அருள்மொழி அவர்கள் ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறையையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய கூடிய நபர். மாற்று மதத்தில் நடக்கும் தவறுகள் குறித்து கிஞ்சித்தும் வாய் திறக்காமல் மெளனம் காக்க கூடிய இயக்கமாக திராவிடர் கழகம் இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
பாஜக மூத்த தலைவர் சீனிவாசன் அருள்மொழியின் குற்றச்சாட்டிற்கு சவுக்கடி பதில் வழங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'குகனொடும் ஐவரானோம்' என்று ஆரத்தழுவினான். சாதி பார்க்கவில்லை. சபரி மூதாட்டி தான் சுவைத்துப்பார்த்து கொடுத்த கனிகளை உண்டான். சாதி பார்க்கவில்லை. ஜடாயுவிற்கு ஈமை கிரியை செய்த பொழுது சாதி பார்க்கவில்லை. மனிதன், மிருகம், பக்ஷி அனைத்து ஜீவராசிகளையும் சமமாகப் பார்த்தான். #ஸ்ரீராமஜெயம் https://t.co/yXvg80FavF
— Ram 🇮🇳 (@contentkriya) October 5, 2020