Share it if you like it
சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ஒவிய கண்காட்சி என்ற பெயரில் பிரதமர் மோடி, பாரத நாடு, மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் ஒவிய கண்காட்சி நடத்திய சம்பவம் அடங்குவதற்குள் அக்கல்லூரியை சேர்ந்த தமிழ் பேராசிரியருக்கு பாலியல் டார்ச்சர் வழங்கி இருக்கும் சம்பவம் தமிழக மக்களிடையே மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பேராசிரியருக்கு பாலியல் டார்ச்சர் : சிக்கலில் லயோலா கல்லூரி
குமுதம் ரிப்போட்டர் நாளிதழ்
மத்திய அரசு இதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்@DrRPNishank @nsitharaman@CMOTamilNadu @mafoikprajan pic.twitter.com/cGOFPxpoWp
— இந்துத்துவம் (@VVR_Krish) October 9, 2020

Share it if you like it