ஷரீஅத் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மாவட்டம் பல்லாவரத்தில் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திற்கு ஆதரவாக திருமாவளவன் பேசியுள்ளார்.. ஷரீஅத் சட்டத்தை எப்பொழுது திருமாவளவன் கொளுத்துவார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
காஞ்சி மாவட்டம் பல்லாவரத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து நடைபெறும்… https://t.co/mfrhRdxyNu
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 20, 2018
இது நல்லா இருக்கே, எல்லாம் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்கு தான்.. ச்சை ஈன பிறவி..💦💦 https://t.co/hNnHrAknjJ
— மாதவன் (@itismadhavan) October 25, 2020
மாற்று மதத்தினரை அடிமைகளாக அனுமதிக்கும், பெண்களை செக்ஸ் அடிமைகளாக விற்க வாங்க அனுமதிக்கும் அரபிய காட்டுமிராண்டி சரியத் சட்டத்தை நடத்துவதையும், புத்தகமாக அச்சிடவும் இந்திய அரசு தடைவிதிக்க வேண்டும்.
தீவிரவாதம் உலக முழுவதும் பரவ காரணமான இதைத் தடை செய்ய வேண்டும். pic.twitter.com/hyeBcPHq70
— We Support Maridhas (@WMaridhas) October 24, 2020