சீமானின் ’ஸ்பெஷல்’ உருட்டு தொடரும் பொய்கள்..!

சீமானின் ’ஸ்பெஷல்’ உருட்டு தொடரும் பொய்கள்..!

Share it if you like it

“தம்பி நான் போய் இலங்கையில் பாடி விட்டு வரட்டுமா” என்று  எஸ்.பி.பி. தன்னிடம் கேட்டதாக, சீமான் அண்மையில் அள்ளி தெளித்திருந்ததற்கு நெட்டிசன்கள் மிக கடுமையாக சீமானை வாழ்த்தி இருந்தனர்..

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பதற்கு ஏற்ப சீமான் கூறும் பொய்களை மக்கள் உட்பட நெட்டிசன்கள் நிருபித்து வரும் வேளையில்… SPB பாடியதாக இரண்டு பாடல்களை குறிப்பிட்டுள்ளார்.. ஆனால் அது அவர் பாடிய பாடல் அல்ல என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது…

பொய் சொல்லியே வாழும் இந்த கொய்யா தோப்பு கோணி புளுகனை கைது செய்து சிறையில் அடைக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..


Share it if you like it