Share it if you like it
தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள் திமுகவிற்கு மறைமுகமாக வேலை செய்யும் நபர்கள் என்று தமிழக மக்களே வெளிப்படையாக இன்று வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அண்மையில் பிரபல ஊடகத்தில் விவாதம் நடைபெற்ற பொழுது பா.ஜ.க மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் பத்திரிக்கையாளர் ராதா கிருஷ்ணன் திமுக-விற்கு ஆதரவாக பேசும் நபர் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதை இக்காணொளியில் காண முடியும்…
.@asuvathaman ji does it again, one more rabid DMK sucker was mercilessly taken down 👍👍👍😂 pic.twitter.com/pjOWnGibzr
— Vishwatma 🇮🇳 (@HLKodo) November 21, 2020
Share it if you like it
சபாஷ் திரு அஸ்வத்தாமன் ஜி 👍 உங்களுக்காகவே இந்த சேனலை பார்க்கிறோம் எங்கள் ஊர் மக்கள் அனைவரும் 👍
கீப் இட் அப்