தமிழகத்தில் புயல் ஏற்பட்ட இடங்களில் எல்லாம், ஆர்.எஸ். எஸ், பி.ஜே.பி, மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே..
களத்தில் இறங்கி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல்.. காபி, தோசை, வாழை இலை, என்று அனைத்திலும் ஜாதியை பார்ப்பவரும் தி.க.வின் தீவிர ஆதரவளருமான மதிமாறன்.. பி.ஜே.பி- குறித்து கருத்து தெரிவித்து இருந்ததற்கு பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதை சுட்டி காட்டி நெட்டிசன்கள் நோஸ் கட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
இஸ்லாமிய இயக்கங்கள் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவ பெரும்மழையில் வீதிகளில் இறங்கிவிட்டார்கள். தடையை தகர்த்து வேல் யாத்திரை போன வீரர்கள் எங்கு ஓடி ஒளிந்தார்கள்?
— mathimaran (@mathimaran) November 25, 2020
When our nearest political rivals pose during critical times, @BJP4TamilNadu n @BJYMinTN not only distributed tarpaulin sheets but also got on the roofs and had them fixed over 400 houses to help get over the monsoon. @blsanthosh @CTRavi_BJP @Tejasvi_Surya pic.twitter.com/xEtB78WZlC
— Vinoj P Selvam (@VinojBJP) November 26, 2020
The #CycloneNivar is wrecking havoc. People are stranded. At #harbour constituency slums along with @BJP4TamilNadu n @BJYMinTN workers disturbed over 5000 lunch packs home to home. Advised ppl to stay indoors. @blsanthosh @CTRavi_BJP @Murugan_TNBJP pic.twitter.com/w2DGaLveA7
— Vinoj P Selvam (@VinojBJP) November 25, 2020