குஜராத் –  மருத்துவமனை தீ விபத்து

குஜராத் – மருத்துவமனை தீ விபத்து

Share it if you like it

ராஜ்கோட்டில் உள்ள மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தில், மக்கள் உயிரிழந்ததை பற்றி நினைத்தால், மிகவும் வேதனை அளிக்கிறது. அன்புக்கு உரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்களை விரைவில் குணப்படுத்த பிரார்த்தனை செய்கிறேன் – மத்திய உள்துறை அமைச்சர்


Share it if you like it