பிண அரசியலை மீண்டும் கையில் எடுத்துள்ளதா தி.மு.க.?

பிண அரசியலை மீண்டும் கையில் எடுத்துள்ளதா தி.மு.க.?

Share it if you like it

தமிழக மக்களின் மொழி உணர்வை தூண்டி இன்று வரை அரசியல் செய்து வரும் கட்சியாக தி.மு.க உள்ளது என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது… அண்மையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தனது கட்சியினர் மத்தியில் உரை நிகழ்த்தும் இவ்வாறு கூறியுள்ளார்..

திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஹிந்து மொழிக்கு எதிராக போராடியதாகவும்..  அப்போராட்டத்தில்  ஒரு பள்ளி மாணவன் உயிர் இழந்ததாகவும்.. இதனால் கடும் கோபம் அடைந்த மாணவர்கள் காவல்துறையின் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர்..

இது எல்லாம் திருப்பூர் வரலாற்றில் நிகழ்ந்தது என்று கூறியுள்ளார்… இதனை தற்பொழுது கூற வேண்டிய அவசியம் என்ன… மீண்டும் ஒரு மொழி உணர்வையும், பிண அரசியலையும், தி.மு.க கையில் எடுத்துள்ளதா? என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it