Share it if you like it
எதிர்க்கட்சிகள் தூண்டுதலின் பெயரில் பஞ்சாப் விவசாயிகள் போராடி வருவது ஒருபுறம் இருந்தாலும். மற்றொரு புறம் பல்வேறு விவசாய சங்கங்கள் மோடி அரசிற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக 6 மாநில விவசாய சங்கங்கள் மத்திய விவசாயத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவினை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
உபி,கேரளா,தமிழகம், தெலுங்கானா,பீகார், ஹரியானா மாநிலங்களைச்சேர்ந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் மத்திய விவசாயத்துறைஅமைச்சர் நரேந்திர சிங்தோமரை சந்தித்து விவசாய சட்டங்களுக்கு ஆதரவு. இவர்கள் அகில இந்தியவிவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு உறுப்பினர்கள்
(pic.twitter.com/Qi5Zu50HFa) pic.twitter.com/rBI7Mf7QDh— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) December 14, 2020
Share it if you like it
இது கடைந்து எடுத்த பொய்
ஏன் பிஜெபி ஆழும் 17 மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவிக்க வில்லையா!!.
செய்தியை யோசித்து நம்பும்படியாக எழுதவும்.