மோடி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக 6 மாநில விவசாய சங்கங்களின் தலைவர்கள் உறுதி…!  

மோடி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக 6 மாநில விவசாய சங்கங்களின் தலைவர்கள் உறுதி…!  

Share it if you like it

எதிர்க்கட்சிகள் தூண்டுதலின் பெயரில் பஞ்சாப் விவசாயிகள் போராடி வருவது ஒருபுறம் இருந்தாலும். மற்றொரு புறம் பல்வேறு விவசாய சங்கங்கள் மோடி அரசிற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக 6 மாநில விவசாய சங்கங்கள் மத்திய விவசாயத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவினை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

 


Share it if you like it

2 thoughts on “மோடி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக 6 மாநில விவசாய சங்கங்களின் தலைவர்கள் உறுதி…!  

  1. ஏன் பிஜெபி ஆழும் 17 மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவிக்க வில்லையா!!.
    செய்தியை யோசித்து நம்பும்படியாக எழுதவும்.

Comments are closed.