களம் 3-ல் சீமானை பொளந்து கட்டும் விஜய் ரசிகர்கள் திணறும் தம்பிகள்…!

களம் 3-ல் சீமானை பொளந்து கட்டும் விஜய் ரசிகர்கள் திணறும் தம்பிகள்…!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கதை கூறி மக்களை சிரிக்க வைப்பது ஒருபுறம் என்றால்.. அதற்கு சீமான் தம்பிகள் முட்டு கொடுக்கும் விதமாக விளக்கம் அளிப்பது கொடுமையிலும் கொடுமை என்பது நிதர்சனம்…

சினிமாவில் நடிப்பது நாட்டை ஆளும் தகுதி என்பதை ஒழிக்க வேண்டும் என்று சீமான் கூறி இருந்தார்.. அப்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.. அதற்கு சீமான் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்..

வாய் கொழுப்பு எடுத்து பேசி வரும் சீமானே மன்னிப்பு கேள் என்று அவரின் ரசிகர்களும்…  #டுபாக்கூர் சீமான் என்று டுவிட்டரில் ஹேஷ் டேக்கை தற்பொழுது தெறிக்க விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…

https://twitter.com/Villain_Offl/status/1341717055662419968


Share it if you like it

One thought on “களம் 3-ல் சீமானை பொளந்து கட்டும் விஜய் ரசிகர்கள் திணறும் தம்பிகள்…!

  1. If you ask this idiot his forefathers must be an Hindu,he is not christian by birth bloody he must be a converted christian and he is not aware of the history, all the christian in India are all only convertered Christians and because foreigners came down to India and spread christianity for there personal gain.There is lot of evidence for this, let him read History before he talks nonsense,if he is true Christian let him go to Jerusalem.

Comments are closed.