20 கோடி மரங்களை பாதுகாப்போம்..! மரம் வெட்டாத கிறிஸ்மஸ் விழாவினை கொண்டாட உறுதி ஏற்போம்…! 

20 கோடி மரங்களை பாதுகாப்போம்..! மரம் வெட்டாத கிறிஸ்மஸ் விழாவினை கொண்டாட உறுதி ஏற்போம்…! 

Share it if you like it

மனித வாழ்வில் மரம் என்பது மிகவும் இன்றியமையாதது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.. இயற்கையை போற்றி, பாதுகாக்கும் உலகின் ஒரே மதம் ஹிந்து மதம் என்பது நிதர்சனமான உண்மை..

மரத்தை தெய்வமாக வழிபடும் ஆலயங்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளது… மாநில அரசு கட்டுபாட்டில் கிட்டதட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறப்படுகிறது…

பேராசை பிடித்த மனிதர்கள் அபூர்வ மரங்களையும், மூலிகை செடிகளையும், கொடிகையும், பணத்திற்கு ஆசைப்பட்டு நாளை காட்டையே அழிக்க முற்படலாம்.. எனவே ஒவ்வொரு ஆலயத்திலும் ஏதேனும் ஒரு அபூர்வ மரங்கள், மூலிகை செடிகள், மூலிகை கொடிகளை, தல விருட்சமாக ஆலயங்களில் பாதுகாத்து வந்தனர்…மேலும்  பக்தியோடு சேர்த்து மனிதன் தூய காற்றையும், இயற்கையையும், அனுபவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்..

கிறிஸ்மஸ் பண்டிகை என்னும் பெயரில் ஆண்டுக்கு பல கோடி மரங்கள் வெட்டப்படுகிறது என்பது கசப்பான உண்மை..

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட ஆண்டு தோறும் 20 கோடி மரங்கள் வெட்டப்படுவதாகவும்… 50 கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரங்கள் பண்டிகை முடிந்த பின்பு வெளியே வீசி எறியப்படுவதால். சுற்றுசூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது…

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று  2,27,000 மைல் அளவிற்கு பரிசு பொருட்களை அலங்கரிக்கும் காகிதம் பயன்படுத்தப்படுகிறது.. கிறிஸ்மஸ் அட்டை பாரம்பரியமாக இருக்கலாம், ஆனால் அது மிகவும் வீணானது.

 

https://www.hindutamil.in/news/supplements/penn-indru/199578-08-2.html

 

 


Share it if you like it