Share it if you like it
குடும்ப ஆதிக்கத்தின் காரணமாக தி.மு.க-வில் உள்ள பல மூத்த தலைவர்கள் அக்கட்சியை விட்டே ஓடும் நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை..
ஒரே காலண்டர் மூலம் தி.மு.க-வின் குடும்ப ஆதிக்கத்தை இணைய தளவாசி ஒருவர் விளக்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…
ஒத்த காலண்டர்ல மொத்த திமுக ஜோலியையும் முடிச்சிட்டாய்ங்கே…. pic.twitter.com/QEuut24RFz
— அஸ்வத்தாமன் சேரன் (@jairamguttuvan) January 3, 2021
Share it if you like it