தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று வரை சீமான் கூறும் பொய்களும், கதைகளும், தமிழக மக்கள் நன்கு அறிவர்… தி.மு.க-வின் கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக பா.ஜ.க அண்மையில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரையை நடத்தியது…
பா.ஜ.க தலைவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக.. தமிழக முதல்வர் தைப்பூச விழாவிற்கு அண்மையில் அரசு விடுமுறை என்ற உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை..
- கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த கறுப்பர் கூட்டத்தை கண்டிக்காமல் மெளனம் காத்த சீமான்…
- கிறிஸ்தவ மிஷநரிகளின் கைகூலியாக மாறி.. வழி வழியாக நம் முன்னோர்கள் காட்டிய முருகனையே மாற்றிய சீமான்…
- சிவ லிங்கத்தை விமர்சித்த சீமான்..
- கிருஷ்ணனை விமர்சித்த சீமான்…
- விநாயகர், பார்வதி தேவியை விமர்சித்த சீமான்..
- மாற்று மத விழாக்களில் அல்லது போராட்டங்களில் கலந்து கொண்டு ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் சீமான்.
- அது வேறவாய் இது நாறவாய் என்று திகழும் சீமான்…. பா.ஜ.க விற்கு கிடைத்த வெற்றிக்கு தனது லேபிளை ஒட்டி அரசியல் ஆதாயம் தேடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி !@CMOTamilNadu @blsanthosh @CTRavi_BJP @Murugan_TNBJP pic.twitter.com/BcJ20khNDF
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 5, 2021
— SUMO (@exmukrs) January 5, 2021
கருப்பர் கூட்டம் பிரச்சனையின் போது சைமன் செபஸ்டியன் pic.twitter.com/9PveXKKVTR
— மீயாவ் அட்மின் (@pagalav03785579) January 5, 2021
முருகன் எப்படா இயேசு ஆனாரு….😭 pic.twitter.com/UJAGFHOH6Q
— 💞SUPERSTAR BAKTHAN💞💞💞 (@AJITAJI2) January 5, 2021