Share it if you like it
பாஜக துணைத் தலைவராக திரு. அண்ணாமலை-IPS. பொறுப்பு ஏற்றதில் இருந்து அவரை மட்டம் தட்டும் விதமாக.. திமுக, திக, கைகூலி ஊடகங்கள், வாடகை போராளிகள் வ ரை தொடர்ந்து அவரை குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க கடும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்..
பிரபல இணையதள ஊடகத்திற்கு அண்ணாமலை பேட்டியளிக்கும் பொழுது.. நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு தக்க பதிலடியை IPS வழங்கியுள்ளார் என்பதனை இக்காணொளியில் காண முடியும்….
நெறி தவறி கேள்வி கேட்கும் நெறியாளருக்கு #அண்ணாமலை அவர்களின் தரமான பதிலடி.. pic.twitter.com/IhgIrm4H9J
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 10, 2021
Share it if you like it
Excellent. Very responsible and sensible reply by Mr. Annamalai.
Aadhan Tamil media anchors are all known DMK men. 95% medias are either owned by DMK men or run by DMK supporters. They all portray Stalin as a great saviour of Tamil Nadu. They do their best to slander BJP leaders and AIADMK leaders. But people are cleverer than these biased media men.
அண்ணாமலை கிட்ட எவனோட பருப்பும் வேகாது. அவரு அரசியலுக்கான அவதார புருஷர். ஆட்டம் இனிதான் ஆரம்பம். எப்படி கதை மாற போகுதுன்னு மட்டும் பாருங்க.