அண்ணா அவர்களுக்கு பிடித்த டீ, பக்கோடா, வாங்க என்னிடம் மூன்று ரூபாய் வீட்டில் கொடுப்பார்கள்.. அதில் நைசாக 50 பைசா திருடிவிடுவேன் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின்… சிறுவயதில் தான் காட்டிய கைவரிசையை நகைச்சுவையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
அன்றே திருட கற்றுக்கொண்ட சுடலை🔥 pic.twitter.com/uIVpvWtpFi
— நாகராஜன் ராம்நாடு (@tweetnagarajan) January 30, 2021
படிக்க வேண்டிய வயசுல தினமும் 3 கிலோமீட்டர் நடந்து போயி "டீ" வாங்கிட்டு வந்ததாலதான்.,
தளபதியால எழுதி கொடுக்கிறத கூட தப்பில்லாம படிக்க முடியல..!!
ஒரு உ.பியின் டைரி குறிப்பில் இருந்து.. pic.twitter.com/W8mYZAkKXi
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) January 30, 2021
https://twitter.com/Kannan05257596/status/1355394324033282048
அந்த டீக்கடைக்காரர் காசு வாங்குவதற்காக எத்தனை கிலோமீட்டர் நடந்தன அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்
— VENUGOPAL KRISHNAN (@VENUGOP05886684) January 30, 2021
வெறும் டீ, பக்கோடா வாங்கி குடுத்து கட்சியவே ஆட்டைய போட்டுடானுவ அப்பனும் புள்ளையும், தமிழக மக்களே உஷார்.
— Chanakya🇮🇳 (@chanakyadgreat) January 29, 2021
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
— பழமொழிதமிழன் சத்திமா புத்திசாலிடா ! pic.twitter.com/zFb356jHFF
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) January 30, 2021