நைசா திருடி விடுவேன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ருசிகர தகவல்..!

நைசா திருடி விடுவேன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ருசிகர தகவல்..!

Share it if you like it

அண்ணா அவர்களுக்கு பிடித்த டீ, பக்கோடா, வாங்க என்னிடம் மூன்று ரூபாய் வீட்டில் கொடுப்பார்கள்.. அதில் நைசாக 50 பைசா திருடிவிடுவேன் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின்… சிறுவயதில் தான் காட்டிய கைவரிசையை நகைச்சுவையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

https://twitter.com/Kannan05257596/status/1355394324033282048


Share it if you like it