தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி. சன் ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் பொழுது. மக்கள் நீதி மய்ய தலைவரின் கொள்கையை வெகுவாக பாராட்டி இருந்தார். இதனை தி.மு.க தலைமை ரசிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில்..
நாம் கேட்கும் தொகுதிகளை தி.மு.க ஒதுக்கவில்லை என்றால், என்ன செய்யலாம் என்று.. மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்க உள்ளதாக தற்பொழுது செய்தி வெளியாகி இருப்பது. தி.மு.க கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#BREAKING || திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் என்ன செய்யலாம்? – மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை காங்கிரஸ் ஆலோசனை #DMK | #Congress | #TNElections2021 | #Chennai | #DMKAlliance | https://t.co/6rkVCc2H0X pic.twitter.com/40TdAVjiQL
— Polimer News (@polimernews) March 3, 2021
வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக காங்கிரஸ் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. 😛😉😎🤣 pic.twitter.com/gvMI0TlpbK
— 😇 (@Nallavan6666) February 25, 2021