காங்கிரஸ் விலகுவதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துரைமுருகன் காணொளி..! 

காங்கிரஸ் விலகுவதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துரைமுருகன் காணொளி..! 

Share it if you like it

தி.மு.க குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் என்ன செய்யலாம்? என்று தமிழக காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை அவசர ஆலோசனையை நடத்த உள்ள நிலையில். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it