Share it if you like it
விருகம்பாக்க சட்டமன்ற தொகுதிக்கு தி.மு.க சார்பில்., விக்கிரம ராஜா மகன் பிரபாகர் ராஜாவை., தி.மு.க களம் இறக்கியுள்ளது. தனக்கு சீட்டுக்கு வழங்காமல் புதிய முகத்திற்கு, வாய்ப்பு வழங்கிய ஆத்திரத்தில். தி.மு.க கட்சியின் மூத்த தலைவர் தனசேகர். கழகம் அறிவித்த வேட்பாளரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீட் கிடைக்காத அதிருப்தியில் விருகம்பாக்கம் திமுக வேட்பாளரை கே.கே.நகர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செருப்பால் அடித்து விரட்டியதால் பரபரப்பு! 👇👇#DMKFails pic.twitter.com/wJE7ju3PUq
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) March 12, 2021
Share it if you like it