தி.மு.க வேட்பாளரை ’செருப்பால்’ அடித்த தி.மு.க மூத்த தலைவர்..!

தி.மு.க வேட்பாளரை ’செருப்பால்’ அடித்த தி.மு.க மூத்த தலைவர்..!

Share it if you like it

விருகம்பாக்க சட்டமன்ற தொகுதிக்கு தி.மு.க சார்பில்., விக்கிரம ராஜா மகன் பிரபாகர் ராஜாவை., தி.மு.க களம் இறக்கியுள்ளது. தனக்கு சீட்டுக்கு வழங்காமல் புதிய முகத்திற்கு, வாய்ப்பு வழங்கிய ஆத்திரத்தில். தி.மு.க கட்சியின் மூத்த தலைவர் தனசேகர். கழகம் அறிவித்த வேட்பாளரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it