இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் 6 சீட்டு ஆறுமுகம் இது குறித்து வாய் திறப்பாரா? என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
@mkstalin எங்களை என்ன கேன பயல்கள்ன்னு முடிவு பண்ணியச்சா ??
திருந்த வேண்டியது இந்த தத்தி இல்லை… இவனுக்கு ஓட்டு போடும் அடிமைகள் தான்
— RANGARAJ M (@Ranka80) March 13, 2021
ஏமாத்து வேலையிலேயே இது தான் பெரிய ஏமாத்து வேலை
— Suresh (@SURESHTHEVAR24) March 13, 2021
என்ன டா மனசாட்சியே இல்லமா..இப்போ ஈழம் பத்தி பேசுறான்… தத்தி சுடலை
— அனிருத்த Brahmma ராயர் .🇮🇳 (@ajakster) March 13, 2021