Share it if you like it
புத்தாண்டு தினத்தையொட்டி வாட்டிகன் நகரில் மக்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக போப் பிரான்சிஸ் வந்தார்.அப்பொழுது மக்கள் அனைவர்க்கும் கைகொடுத்து வாழ்த்துக்களை கூறிவிட்டு திரும்பும் வேளையில் பெண் ஒருவர் போப் பிரான்சின் கையை பிடித்து இழுத்தார்.இதனால் கோவமடைந்த போப் அவர்கள் அந்த பெண்ணை தன் கையால் அடித்தார்.பின்பு அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டார்.இந்த நிகழ்வு அங்கிருந்தோரை முகம் சுழிக்க செய்தது.போப் பிரான்சிஸ் அந்த பெண்ணை அடிக்கும் காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Share it if you like it