13 ஆண்டுகளுக்கு முன்பே மோடி ஐயா முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்திருந்தால் அழகான குடும்பம், அன்பான குழந்தையோடு, வாழ்ந்திருப்பேன் இஸ்லாமிய சகோதரி அண்ணாமலை பிரச்சாரத்தில் கண்ணீர்..!

13 ஆண்டுகளுக்கு முன்பே மோடி ஐயா முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்திருந்தால் அழகான குடும்பம், அன்பான குழந்தையோடு, வாழ்ந்திருப்பேன் இஸ்லாமிய சகோதரி அண்ணாமலை பிரச்சாரத்தில் கண்ணீர்..!

Share it if you like it

அறவக்குறிச்சியில் பா.ஜ.க சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இஸ்லாமிய சகோதரி ஒருவர், யார் அழைப்புமின்றி தாமாகவே முன் வந்து  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 13 ஆண்டுகளுக்கு முன்பே மோடி ஐயா முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்திருந்தால் அழகான குடும்பம், அன்பான குழந்தைகளோடு, வாழ்ந்திருப்பேன் என்று கண் கலங்கிய படி இஸ்லாமிய சகோதரி தன் வேதனையை மக்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it