ஆளும் கட்சி தன்னை சட்டசபையில் தாக்கி விட்டதாக கூறி. தமிழக மக்களிடம் அனுதாப அலையை ஏற்படுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஏற்படுத்த முயன்று. இது திட்டமிட்ட நாடகம் என்று அரசியல் நோக்கர்கள், முதல் மக்கள் வரை, பலரும் தங்களின் கடும் எதிர்ப்பை ஸ்டாலினுக்கு. அந்நாட்களில் தெரிவித்து இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அம்மாநில மக்களை ஏமாற்ற முயன்ற சம்பவம், தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. கால் எழும்பு உடைந்து விட்டதாக கூறிய மம்தா. எப்படி தனது உடைந்த காலை ஆட்டி கொண்டு இருக்கிறார். என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
टूटी हुई टांग को ऐसे हिलाते हुए कभी देखा हैं? pic.twitter.com/XCXddGUeu0
— Amar Prasad Reddy (@amarprasadreddy) April 2, 2021