டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதால். கொரோனா தொற்று மிக தீவிரமாக பாதித்த நோயாளிகளுக்கு. தேவையான உதவிகளை செய்யுமாறு. டெல்லி முதல்வர், பாரதப் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதனை அடுத்து மத்திய அரசு மிக விரைவாக. தேவையான உதவிகளை டெல்லிக்கு வழங்கியது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் சிலர் தங்கள் இன்னுயிரை இழக்க நேரிட்டது. இதற்கு மத்திய அரசு தான் காரணம். மோடி தான் காரணம் என்று. திடல் ஊடகம், கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற ஊடகங்கள், மற்றும் மோடி மீது வெறுப்பு கொண்ட நெறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தங்கள் வெறுப்பை இன்று வரை காட்டி வருகின்றனர்.
டெல்லியில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலை ஒன்றுக்கு. தேவையான மூலப்பொருட்களை வழங்காமலும். அந்த ஆலைக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்யாமல். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
மோடி மீது வீண் பழியை சுமத்திய போராளிகள். இது பற்றி வாய் திறப்பார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நிச்சயம் இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Oxygen Crisis in Delhi was Created by Kejriwal pic.twitter.com/gbzrxhROKS
— Krishna Kumar Murugan (@ikkmurugan) April 28, 2021