பற்றி எரியும் மேற்கு வங்கம் மெளனம் காக்கும் புதிய போராளி..!

பற்றி எரியும் மேற்கு வங்கம் மெளனம் காக்கும் புதிய போராளி..!

Share it if you like it

பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள், மற்றும் பா.ஜ.க.,விற்கு ஓட்டு போட்ட மக்கள் மீது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள். இன்று வரை கொலை வெறி தாக்குதல்களை நிகழ்த்திய வண்ணம் உள்ளனர்.

வழக்கம் போல தமிழக போராளிகள், கைக்கூலி ஊடகங்கள், இச்சம்பவத்திற்கு  கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல். தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலம் என்றால், உடனே குரல் கொடுக்கும். புதிய போராளி சித்தார்த். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் நிகழ்த்தி வரும் வன்முறை செயலுக்கு தனது எதிர்ப்பினை தெரிவிக்காமல் எங்கே? போனார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

https://twitter.com/KhanSaumitra/status/1389458744266788864


Share it if you like it