Share it if you like it
ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கும் முன்பே. தி.மு.க.,வினர் அராஜக செயலில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும், ஏற்படுத்தி வருகிறது. இன்று சென்னையில் அம்மா உணவகத்தில் மிகப் பெரிய வன்முறையை அரங்கேற்றிய கழக கண்மணிகள். அ.தி.மு.க பிரதிநிதியின் இல்லத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திமுகவினர் கொலைவெறி தாக்குதல்:
அதிமுக பிரதிநிதி பச்சமுத்து அவர் குடும்பத்தை வீடு புகுந்து திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்.
மாநிலம் முழுவதும் வன்முறை நடத்த மறைமுக ஆதரவு கொடுக்கிறதா திமுக தலைமை? ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.எங்கே பத்திரிக்கையாளர்கள்? போராளிகள்? pic.twitter.com/Tx2kxUvanG
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) May 4, 2021
Share it if you like it