விளம்பர முதல்வர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல். தி.மு.க-வின் மு.க பணியாளர்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு இன்று வரை ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது நிதர்சனம். ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
தமிழக முதல்வரை ஒரு பொருட்டாக மதிக்காமல். இரு அமைச்சர்கள் மற்றும் எம்.பி என மொத்தம் நான்கு பேர் ஆட்டோவில் பயணம் செய்து உள்ளனர். தமிழக முதல்வரின் உத்தரவினையும் மீறி அமைச்சர்கள் மற்றும் எம்.பி பயணம் மேற்கொண்டதற்கு நீயூஸ் 7 இவ்வாறு செய்தி வெளியிட்டு உள்ளது.
கார் செல்வதற்கு இடவசதி இல்லாத சாலையில் ஆட்டோவில் பயணித்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி என்று குறிப்பிட்டு உள்ளது. மக்களுக்கு உண்மை தகவல்களை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள் தி.மு.கவின் அடிவருடிகளாக மாறி வருவது கடும் கண்டனத்திற்குறியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆக மொத்தம் ஒரே ஆட்டோல 5 பேரு போய் இருக்கிங்க, 2 MLA,1 MP, 1-Auto Driver, 1- News 7 Camera Man…….ஏன்டா இப்டி அநியாயம் பண்றிங்க…😂😂 pic.twitter.com/fmSfVGSw5P
— -ஸ்டீலி.😎 (@siddiq003) June 9, 2021
இதுதான் அந்த கார் செல்ல முடியாத பாதையா ராஜா??
பார்த்து பக்குவமா ஊது வாய் வலிக்க போகுது pic.twitter.com/WXBs3wcd84
— Saravanakumar(AsK) (@saraditoo7) June 9, 2021