Share it if you like it
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு அம்மா உணவகம், அம்மா கிளீனிக், மீது தாக்குதல் என்று தமிழகத்தில் சட்ட ஒழுங்கின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதை மக்கள் வேதனையோடு பார்த்து வரும் இச்சூழ்நிலையில். கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவர்களின் நண்பர்கள் மீது எழுந்து இருக்கும் புகார் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Share it if you like it