மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்னணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட்..! அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் தயக்கம் காட்டும் காவல்துறை..!

மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்னணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட்..! அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் தயக்கம் காட்டும் காவல்துறை..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு அம்மா உணவகம், அம்மா கிளீனிக், மீது தாக்குதல் என்று தமிழகத்தில் சட்ட ஒழுங்கின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதை மக்கள் வேதனையோடு பார்த்து வரும் இச்சூழ்நிலையில். கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவர்களின் நண்பர்கள் மீது எழுந்து இருக்கும் புகார் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Image

Image


Share it if you like it