Share it if you like it
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க யூனியன் கவுன்சிலர்கள் 8 முதன் முறையாக கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 41 மற்றும் உள்ளூர் வார்டு உறுப்பினர்கள் 332 என 381 இடங்களை வெற்றி பெற்று தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பா.ஜ.க மாறியுள்ளது. இதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அண்ணாமலை அவர்களின் பதிவை Retweet செய்து தனது எண்ணத்தை இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்.
Share it if you like it