Share it if you like it

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி ஏன்? வழங்கவில்லை பிரபல அரசியல் விமர்சகர் காட்டம்.
- நீட் தேர்வு ரத்து.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய்.
- பூரண மதுவிலக்கு.
- கொரோனாவில் இறந்தவர்களுக்கு 1 கோடி.
என்று பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த விடியல் அரசு., ஆட்சியில் அமர்ந்த பின்பு தனது உண்மையான சுயரூபத்தை தமிழக மக்களிடம் தற்பொது காட்ட துவங்கி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியது. போன்று ரூபாய் 5,000 கொடுக்க முடியாத தி.மு.க அரசு., கடன் வாங்கி ஏன்? ரூ.2,500 கோடியில் பூங்கா, நூலகம், அமைக்க வேண்டும் என பிரபல அரசியல் விமர்சகர் ஜே.வி.சி ஸ்ரீராம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Share it if you like it