Share it if you like it
ஹிந்துக்களின் புனிததலமான ஹரித்வாருக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து இறைவனின் ஆசிப் பெற்று செல்வர். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து 50 குடும்பங்கள் யாத்திரை மேற்கொள்ள 25 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா வந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹிந்து புனித நீராடலுக்கு பிறகு எனது எதிர்காலம் குறித்து சிந்திப்பேன், நான் இந்தியாவில் தங்க விரும்புகிறேன் என்று லக்ஷ்மன் தாஸ் என்னும் பக்தர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it