Share it if you like it
இந்தியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தலில் அமைந்துள்ளதாக Union Minister For Culture, Tourism And Development அமைச்சர் கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றினை பதிவு செய்து உள்ளார்.
கலாச்சாரம் சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இந்தியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தலில் அமைந்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it